Wednesday, April 1, 2026
தின வானம்
  • முகப்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • இலக்கியம்
  • திரைச்செய்திகள்
  • விளையாட்டு
  • தொடர்புக்கு
  • உலகம்
  • இசை
No Result
View All Result
உண்மையை வலிமையாகச் சொல்வோம்
No Result
View All Result
dinavaanam
No Result
View All Result
  • முகப்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • இலக்கியம்
  • திரைச்செய்திகள்
  • விளையாட்டு
  • தொடர்புக்கு
  • உலகம்
  • இசை
Home அரசியல்

அதிமுக கூட்டணி உறுதியானது

பாஜகவைச் சமாளித்த எடப்பாடி

24/03/26
in அரசியல்
0
Dinavaanam

Dinavaanam

23
SHARES
மின்னஞ்சலில் பகிரபுலனத்தில் பகிர

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழ்நாட்டில் அதிமுக தலைமை தாங்கும் என்று சொல்லப்பட்டு வந்தது. எனினும், 2024 மக்களவைத் தேர்தல் அடிப்படையில் பாஜகவின் வாக்குவங்கி உயர்ந்திருக்கிறது என்ற காரணத்தைக்காட்டி, அதிமுகவிடம் 60க்கும் மேற்பட்ட இடங்களைக் கேட்கத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது.

நீங்கள் விரும்பிப் படிக்க

வலுவான கூட்டணியில் இருப்பது திமுகவா? அதிமுகவா?

1996 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு பார்வை

திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக வேல்முருகன் அறிவிப்பு

இதன்படி பாஜக 27, பாமக 18, அமமுக 11 ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்களைப் பெற்ற பாஜக, தற்போது 27 இடங்களைப் பெற்றுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 23 இடங்களில் போட்டியிட்ட பாமக, தற்போது 18 இடங்களை மட்டுமே கேட்டுப்பெற்றுள்ளது. இதன் மூலம், கடந்த தேர்தலை விட

 

இத்தேர்தலில் பாமகவின் வாக்குவங்கி சரிந்துள்ளது என்று அன்புமணி ஒப்புக்கொள்கிறாரா எனத் தெரியவில்லை.

டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, கடந்த தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 11 இடங்களைப் பெற்றுள்ளது. குக்கர் சின்னத்திலேயே போட்டியிடும் என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

SendSend

Related Posts

வலுவான கூட்டணியில் இருப்பது திமுகவா? அதிமுகவா?
அரசியல்

வலுவான கூட்டணியில் இருப்பது திமுகவா? அதிமுகவா?

by தினவானம்
26/03/2026
1996 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு பார்வை
அரசியல்

1996 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு பார்வை

by தினவானம்
26/03/2026
திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக வேல்முருகன் அறிவிப்பு
அரசியல்

திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக வேல்முருகன் அறிவிப்பு

by தினவானம்
26/03/2026
தேர்தல் பறக்கும் படையிடம் பணம் இழக்கும் பொதுமக்கள்
அரசியல்

தேர்தல் பறக்கும் படையிடம் பணம் இழக்கும் பொதுமக்கள்

by தினவானம்
26/03/2026
குழப்பத்தில் புதுவை கூட்டணி
அரசியல்

குழப்பத்தில் புதுவை கூட்டணி

by தினவானம்
25/03/2026
Next Post
உலகக் கோப்பை வெற்றி- சூர்யகுமார் பெருமிதம்

உலகக் கோப்பை வெற்றி- சூர்யகுமார் பெருமிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உண்மையை வலிமையாகச் சொல்லும் தினவானம்

Learn more

செய்திகள்

நடப்புச் செய்திகள்

எஸ். ஜானகி – இளையராஜா கூட்டணி

எஸ். ஜானகி – இளையராஜா கூட்டணி

26/03/2026
ஏ.ஆர். ரஹ்மான்- இசை நாயகன்

ஏ.ஆர். ரஹ்மான்- இசை நாயகன்

26/03/2026

© DINAVAANAM - All rights to OUR GREEN INDIA 2026.

No Result
View All Result

© DINAVAANAM - All rights to OUR GREEN INDIA 2026.