தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரம் விஜய் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் தி கோட் திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
வெங்கட்பிரபுவும் யுவன்சங்கர் ராஜாவும் உயர்ந்த திறனை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
Twists
Turns
Dance
Mass
என்றும் திரையரங்குகளுக்கு இன்றே செல்லுங்கள் என்றும் ஒருவர் ட்விட் செய்துள்ளார்.
ப்ளாக் பஸ்டர் ரிப்போர்ட் ரோலிங் இன்
எந்த நெகடிவ் பார்வையும் இல்லாமல் எல்லோரும் பாராட்டத்தக்கப்படம் என்று ஒருவர் கூறியுள்ளார்
மீண்டும் ஒரு முறை வெங்கட்பிரவு தன்னை நிரூபித்துள்ளார். யுவனின் பின்னணி இசை அனைவரையும் அள்ளுகிறது. சிறந்த வணிக வெற்றிபப்டம். படம் முழுக்க விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை என்று ஒருவர் கூறியுள்ளார்.
விஜய் ஒன்மேன் ஷோ காட்டியுள்ளார். நடிப்பில் மிரட்டியுள்ளார்.
ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கின்றன
தற்போதைய நிலவரப்படி கோட் சிறந்த வெற்றிப்படமாக அமையும் என்றே தெரிகிறது.