Tuesday, June 9, 2026
தின வானம்
  • முகப்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • இலக்கியம்
  • திரைச்செய்திகள்
  • விளையாட்டு
  • தொடர்புக்கு
  • உலகம்
  • இசை
No Result
View All Result
உண்மையை வலிமையாகச் சொல்வோம்
No Result
View All Result
dinavaanam
No Result
View All Result
  • முகப்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • இலக்கியம்
  • திரைச்செய்திகள்
  • விளையாட்டு
  • தொடர்புக்கு
  • உலகம்
  • இசை
Home அரசியல்

பள்ளி நிகழ்ச்சிகளை நெறிபடுத்த மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டு முதலமைச்சர் அறிக்கை

06/09/24
in அரசியல்
0
23
SHARES
மின்னஞ்சலில் பகிரபுலனத்தில் பகிர

நீங்கள் விரும்பிப் படிக்க

ஓட்டுக்குப் பணம் என்கிற கேடுகெட்ட கலாச்சாரத்தை ஒழித்த ரியல் ஹீரோ விஜய்

வலுவான கூட்டணியில் இருப்பது திமுகவா? அதிமுகவா?

1996 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு பார்வை

பள்ளி நிகழ்ச்சிகள்- தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சமூகவலைதளப் பக்கங்களில் குறிப்பிட்டுள்ளதாவது,

அறிவியலே முன்னேற்றத்துக்கான வழி. தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமுதாய மேம்பாட்டுக்கான செழிவான கருத்துகள் தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும்.

மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.

எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை – தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான – அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் – அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன்.

Tags: பள்ளி கலந்துரையாடல்கள்பள்ளி நிகழ்ச்சி அழைப்புபள்ளி நிகழ்ச்சி அறிவிப்புபள்ளி நிகழ்ச்சி ஏற்பாடுபள்ளி நிகழ்ச்சி தகவல்பள்ளி நிகழ்ச்சி வெளியீடுபள்ளி நிகழ்ச்சிகள்பள்ளி நிகழ்வுகள்பள்ளி விழாக்கள்மு.க.ஸ்டாலின்
SendSend

Related Posts

ஓட்டுக்குப் பணம் என்கிற கேடுகெட்ட கலாச்சாரத்தை ஒழித்த ரியல் ஹீரோ விஜய்
அரசியல்

ஓட்டுக்குப் பணம் என்கிற கேடுகெட்ட கலாச்சாரத்தை ஒழித்த ரியல் ஹீரோ விஜய்

by தினவானம்
05/05/2026
வலுவான கூட்டணியில் இருப்பது திமுகவா? அதிமுகவா?
அரசியல்

வலுவான கூட்டணியில் இருப்பது திமுகவா? அதிமுகவா?

by தினவானம்
26/03/2026
1996 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு பார்வை
அரசியல்

1996 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு பார்வை

by தினவானம்
26/03/2026
திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக வேல்முருகன் அறிவிப்பு
அரசியல்

திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக வேல்முருகன் அறிவிப்பு

by தினவானம்
26/03/2026
தேர்தல் பறக்கும் படையிடம் பணம் இழக்கும் பொதுமக்கள்
அரசியல்

தேர்தல் பறக்கும் படையிடம் பணம் இழக்கும் பொதுமக்கள்

by தினவானம்
26/03/2026
Next Post
போரற்ற உலகுக்குப் புத்தரின் கோட்பாடுகள் தேவை- பிரதமர் பேச்சு

போரற்ற உலகுக்குப் புத்தரின் கோட்பாடுகள் தேவை- பிரதமர் பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உண்மையை வலிமையாகச் சொல்லும் தினவானம்

Learn more

செய்திகள்

நடப்புச் செய்திகள்

ஓட்டுக்குப் பணம் என்கிற கேடுகெட்ட கலாச்சாரத்தை ஒழித்த ரியல் ஹீரோ விஜய்

ஓட்டுக்குப் பணம் என்கிற கேடுகெட்ட கலாச்சாரத்தை ஒழித்த ரியல் ஹீரோ விஜய்

05/05/2026
எஸ். ஜானகி – இளையராஜா கூட்டணி

எஸ். ஜானகி – இளையராஜா கூட்டணி

26/03/2026

© DINAVAANAM - All rights to OUR GREEN INDIA 2026.

No Result
View All Result

© DINAVAANAM - All rights to OUR GREEN INDIA 2026.