Friday, May 29, 2026
தின வானம்
  • முகப்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • இலக்கியம்
  • திரைச்செய்திகள்
  • விளையாட்டு
  • தொடர்புக்கு
  • உலகம்
  • இசை
No Result
View All Result
உண்மையை வலிமையாகச் சொல்வோம்
No Result
View All Result
dinavaanam
No Result
View All Result
  • முகப்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • இலக்கியம்
  • திரைச்செய்திகள்
  • விளையாட்டு
  • தொடர்புக்கு
  • உலகம்
  • இசை
Home அரசியல்

தேர்தல் பறக்கும் படையிடம் பணம் இழக்கும் பொதுமக்கள்

ஓட்டுக்குப் பணம்- நிறுத்த முடியுமா?

26/03/26
in அரசியல்
0
22
SHARES
மின்னஞ்சலில் பகிரபுலனத்தில் பகிர

சென்னை, பல்லாவரம், அனகாபுத்தூரில் தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் மார்ச் 22ந்தேதி வாகனங்களை நிறுத்திச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ஒரு வாகனத்தை நிறுத்திப் பரிசோதித்தபோது, 13 தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் வாகனத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 16 கோடி 63 லட்சம் எனக் கூறப்படுகிறது.

நீங்கள் விரும்பிப் படிக்க

ஓட்டுக்குப் பணம் என்கிற கேடுகெட்ட கலாச்சாரத்தை ஒழித்த ரியல் ஹீரோ விஜய்

வலுவான கூட்டணியில் இருப்பது திமுகவா? அதிமுகவா?

1996 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு பார்வை

நகைக்கடைகளுக்கு இந்த ஆபணரங்களைக் கொண்டு செல்லும்போது தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் பிடித்துள்ளதாக வாகனத்தில் உள்ளோர் கூறியுள்ளனர். ஆனால், எவ்விதமான ஆவணங்களும் இல்லாமல் இவ்வளவு நகைகளைக் கொண்டு செல்வது, தேர்தல் இல்லாத சூழலிலும் வாய்ப்பு இல்லை என்று   சொல்கிறது.

எனவே அத்தனை நகைகளையும் பறிமுதல் செய்து, வருமானத்துறையிடம் தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் ஒப்படைத்துள்ளனர்.

வணிகம் மற்றும் திருமணத்திற்காகக் கொண்டு செல்லப்படும் நகைகள் யாவும் தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்படுவதாகவும், அரசிய்லவாதிகள் யாரும் இதனால் பாதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஆனால், தேர்தல் ஆணையம் ஓட்டுக்குப் பணம் என்கிற தேர்தல் முந்தைய நாள் அவலத்தைத் தடுத்து நிறுத்துமா என்று பார்ப்போம்.

Tags: தேர்தல்
SendSend

Related Posts

ஓட்டுக்குப் பணம் என்கிற கேடுகெட்ட கலாச்சாரத்தை ஒழித்த ரியல் ஹீரோ விஜய்
அரசியல்

ஓட்டுக்குப் பணம் என்கிற கேடுகெட்ட கலாச்சாரத்தை ஒழித்த ரியல் ஹீரோ விஜய்

by தினவானம்
05/05/2026
வலுவான கூட்டணியில் இருப்பது திமுகவா? அதிமுகவா?
அரசியல்

வலுவான கூட்டணியில் இருப்பது திமுகவா? அதிமுகவா?

by தினவானம்
26/03/2026
1996 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு பார்வை
அரசியல்

1996 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு பார்வை

by தினவானம்
26/03/2026
திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக வேல்முருகன் அறிவிப்பு
அரசியல்

திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக வேல்முருகன் அறிவிப்பு

by தினவானம்
26/03/2026
குழப்பத்தில் புதுவை கூட்டணி
அரசியல்

குழப்பத்தில் புதுவை கூட்டணி

by தினவானம்
25/03/2026
Next Post
திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக வேல்முருகன் அறிவிப்பு

திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக வேல்முருகன் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உண்மையை வலிமையாகச் சொல்லும் தினவானம்

Learn more

செய்திகள்

நடப்புச் செய்திகள்

ஓட்டுக்குப் பணம் என்கிற கேடுகெட்ட கலாச்சாரத்தை ஒழித்த ரியல் ஹீரோ விஜய்

ஓட்டுக்குப் பணம் என்கிற கேடுகெட்ட கலாச்சாரத்தை ஒழித்த ரியல் ஹீரோ விஜய்

05/05/2026
எஸ். ஜானகி – இளையராஜா கூட்டணி

எஸ். ஜானகி – இளையராஜா கூட்டணி

26/03/2026

© DINAVAANAM - All rights to OUR GREEN INDIA 2026.

No Result
View All Result

© DINAVAANAM - All rights to OUR GREEN INDIA 2026.