பஞ்சத்தந்திரக் கதைகள்
பஞ்சதந்திரக்கதைகள் எழுதியவர் விஷ்ணு சர்மா, தமிழில் மொழிப்பெயர்ப்பு தண்டாயுதபாணி வரலாறு. கல்விப்பொருளிலுஞ் செல்வப்பொருளிலுங் குறையில்லாதவர்களுக்கு கூறயிடமாயிருக்கிற பாடலிபுறமென்னுமொரு பட்டினமுண்டு அப்பட்டினத்திற் சகல குணங்களோடுங் கூடியிருக்கிற சுதரிசனென்னும் ராசன்...
Read more