Thursday, April 2, 2026
தின வானம்
  • முகப்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • இலக்கியம்
  • திரைச்செய்திகள்
  • விளையாட்டு
  • தொடர்புக்கு
  • உலகம்
  • இசை
No Result
View All Result
உண்மையை வலிமையாகச் சொல்வோம்
No Result
View All Result
dinavaanam
No Result
View All Result
  • முகப்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • இலக்கியம்
  • திரைச்செய்திகள்
  • விளையாட்டு
  • தொடர்புக்கு
  • உலகம்
  • இசை
Home அறிவியல்

உலகை வியக்க வைக்கும் எழுத்தாளர்

யுவார் நோவா ஹராரி

03/09/24
in அறிவியல்
0
யுவால் நோவா ஹராரி.

தினவானம்

23
SHARES
மின்னஞ்சலில் பகிரபுலனத்தில் பகிர

நீங்கள் விரும்பிப் படிக்க

நிலாவில் பேய்களா?

சுனிதா வில்லியம்ஸ் எப்போது திரும்புவார்?

கொல்லப்படும் காகங்கள்

உலகம் வியக்கும் மனிதகுலத்தின் வரலாறு என்கிற வரலாற்று அறிவியல் நூலை எழுதியவர் யுவால் நோவா ஹராரி.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவர் ஹராரி. இஸ்ரேலியர். ஜெருசலம் எபிரேய பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக இவர் உள்ளார்.  உலக வரலாறு குறித்து இவர் சிறப்பான ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். வரலாற்றுக்கும் உயரியலுக்கும் இடையேயான உறவு, வரலாற்றில் உள்ள நியாயம், வரலாறு மாந்தர்களை மகிழ்விக்கிறதா? உள்ளிட்ட தலைப்புகளில் அவரின் ஆய்வுகள் உள்ளன.

இவர் எழுதிய மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு என்ற தலைப்புக்கான இணையவழிப் பயிற்சியில் 65000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட சாதனை நிகழந்துள்ளது. உலகளில் 30 மொழிகளில் இப்புத்தகம் விற்பனையாகியுள்ளது. பொலோன்ஸ்கி விருதை இதற்காக ஹராரி பெற்றுள்ளார்.

பெருவெடிப்புக் கோட்பாடு அடிப்படையில் உலகம் தோன்றியது முதல் எதிர்காலத்தில் பூமிக்கான மனிதர்களால் நிகழவுள்ள அழிவுகள் குறித்து இவர் நூல்கள் பேசுகின்றன.  இவர் எழுதியுள்ள மனிதகுலத்தின் நாளைய வரலாறு என்ற நூல் தற்கால மனிதவாழ்வியலில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஊட்டுகிறது.

“நம்முடைய நம்பிக்கைகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் நம் உலகைப் பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளைக் கற்பனைகறைப் பற்றிக் கேள்வி எழுப்பவும், கடந்தகால வளர்ச்சிகளை நிகழ்கால சிக்கல்களோடு தொடர்புப்படுத்திப் பார்க்கவும், விவாதத்துக்குரிய விவகாரங்களைக் கண்டு அச்சப்படாமல் இருக்கவும் அனைவரையும் நான் ஊக்கப்படுத்துகிறேன்.” என்பதுதான் ஹராரின் அனைவருக்குமான அறிவுரை.

அவருடைய புத்தகங்களைப் படித்துத் தெளிவுகொள்வோம்.

SendSend

Related Posts

மனிதகுலத்தின் வரலாறு
அறிவியல்

நிலாவில் பேய்களா?

by தினவானம்
03/09/2024
சுனிதா
அறிவியல்

சுனிதா வில்லியம்ஸ் எப்போது திரும்புவார்?

by தினவானம்
03/09/2024
காகம்
அறிவியல்

கொல்லப்படும் காகங்கள்

by தினவானம்
03/09/2024
அணுக்குண்டு
அறிவியல்

ஒரு கடிதத்தின் மதிப்பு 34.5 கோடி

by தினவானம்
03/09/2024
உப்பு
அறிவியல்

எந்த உப்பு சாப்பிட நல்லது?

by தினவானம்
03/09/2024
Next Post
மனிதகுலத்தின் வரலாறு

நிலாவில் பேய்களா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உண்மையை வலிமையாகச் சொல்லும் தினவானம்

Learn more

செய்திகள்

நடப்புச் செய்திகள்

எஸ். ஜானகி – இளையராஜா கூட்டணி

எஸ். ஜானகி – இளையராஜா கூட்டணி

26/03/2026
ஏ.ஆர். ரஹ்மான்- இசை நாயகன்

ஏ.ஆர். ரஹ்மான்- இசை நாயகன்

26/03/2026

© DINAVAANAM - All rights to OUR GREEN INDIA 2026.

No Result
View All Result

© DINAVAANAM - All rights to OUR GREEN INDIA 2026.