சிறந்த தமிழ் நூல்களுக்குத் தமிழ்நாடு அரசு பரிசு
சிறந்த தமிழ் நூல்களுக்கு தமிழ்நாடு அரசு பரிசு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் வெளியான தகுதியான நூல்களை எழுதிய ஆசிரியர்களும் அவற்றை வெளியிட்ட பதிப்பகங்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் நூலாசிரியருக்கு ரூ.50,000, பதிப்பகத்தாருக்கு ரூ.25,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். மொத்தம் ...
