கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு
கர்ப்பிணிப் பெண்கள் சத்தான சமச்சீர் உணவு, போதுமான தண்ணீர் மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும் ஊட்டச்சத்து மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனையுடன் நடைப்பயிற்சி போன்ற பாதுகாப்பான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். போதிய தூக்கம், மனஅழுத்தக் கட்டுப்பாடு, குடும்ப ...
