Tag: காமன்வெல்த்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறுகின்றன. 74 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 3,000 வீரர்கள், பத்து விளையாட்டுகளில் பதக்கங்களுக்காக போட்டியிடுகின்றனர். தடகளம், நீச்சல், குத்துச்சண்டை, ஜூடோ, ...