Tag: பாஜக

எதிர்க்கட்சிகளில் பிளவு: நாடாளுமன்றத்தில் பாஜக–தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் அதிகரிக்கிறதா?

ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்ததும், உத்தவ் தாக்ரே அணியின் எம்.பி.க்கள் ஷிண்டே சிவசேனாவுக்குச் சென்றதும் நாடாளுமன்றச் சமன்பாட்டை மாற்றியுள்ளன. திரிணாமூல் அதிருப்தி உறுப்பினர்களின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவு நிலையும் கவனம் பெற்றுள்ளது. இம்மாற்றங்கள் பாஜக மற்றும் அதன் ...