Tag: cm helpline

தமிழ்நாடு முதலமைச்சருக்கு இணையவழியில் மக்கள் விண்ணப்பம் செய்வது எப்படி?

தமிழ்நாடு அரசின் "முதல்வர் உதவி மையம் (Mudhalvarin Mugavari)" இணையதளம் மூலம் அரசு சேவைகள், திட்டங்கள், குடிமைச் சேவைகள் தொடர்பான புகார்கள் மற்றும் மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்து, அதன் நிலையை எளிதாகக் கண்காணிக்கலாம். இதற்கான முழுமையான வழிகாட்டி இதோ